கூட்டுறவு சங்க முறைகேடுகளை

img

தொலைத்தொடர்பு ஊழியர் கூட்டுறவு சங்க முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஊழியர் கூட்டுறவு சங்க முறைகேடுகளைக் கண் டித்தும், ஊழியர்களுக்கான சேவைகளை சீர்குலைப்பதை எதிர்த்தும் பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கத்தின் சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.